உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

எழுத்தாளர் நர்சிம் எழுதிய நர்சிம் பஃறுளி புத்தக வெளியிட்டு விழாநடந்தது புத்தகத்தை எழுத்தாளர் கலை விமர்சகர் இந்திரன் வெளியிட கவிஞர் ராஜ சுந்தர்ராஜன் பெற்றுக் கொண்டார் இடமிருந்து வலம் எழுத்தாளர்கள் நர்சிம். அநிஷா. தமிழ்ச்செல்வன். மணிமாறன். உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இடம் கே.கே.நகர் முனுசாமி சாலையில் உள்ள டிஸ்கவரி பேலஸ் அரங்கத்தில் நடைபெற்றது.

18-08-2024 | 02:29


மேலும் இன்றைய போட்டோ

சென்னையில் நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையில் இருந்து கீழே இறங்கி சென்று முதல்வர் விஜய் பணி நியமன ஆணை வழங்கியது இணையத்தில் பாராட்டை பெற்றுள்ளது.

24-06-2026 | 11:02


மஹா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரியர்கள் புனிதநீர் ஊற்றினர். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.

24-06-2026 | 09:03


மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. அதில் பங்கேற்ற பக்தர்கள். இடம்: குருநாதம்பாளையம், திருப்பூர்.

24-06-2026 | 09:02


ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

23-06-2026 | 20:56


சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை என கூறி அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

22-06-2026 | 10:57


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.

21-06-2026 | 13:59


உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.

21-06-2026 | 13:43


சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.

21-06-2026 | 12:52


காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.

20-06-2026 | 12:18