இன்றைய போட்டோ
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் பழனிசாமிக்கு, திருப்பூர் மாவட்டம், பல்லடம், நாதகவுண்டன்பாளையத்தில் மணிமண்டபம் கட்டப்பட்டது. அதை, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அருகில், எம்.எல்.ஏக்கள் வேலுமணி, பொள்ளாட்சி ஜெயராமன், ஆனந்தன், ராதாகிருஷ்ணன் மற்றும் விவசாய சங்க செயல் தலைவர் வெற்றி.
18-08-2024 | 14:34
மேலும் இன்றைய போட்டோ
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.
09-10-2026 | 06:49
விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
09-10-2026 | 06:48
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.
09-10-2026 | 06:47
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
09-10-2026 | 06:40
ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.
09-10-2026 | 06:39
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
09-10-2026 | 06:38