உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான தடகள போட்டி டீ பப்ளிக் பள்ளி மைதானத்தில் நடந்தது. இதில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஓடிய மாணவி.

19-08-2024 | 02:18


மேலும் இன்றைய போட்டோ

கோவை சரவணம்பட்டி பகுதிக்கு உட்பட்ட 11வது வார்டில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை அகற்றக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்க வந்த தவெக., வினர்.

15-05-2026 | 16:00


விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு சதவீதம் குறைந்தது தொடர்பாக கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

15-05-2026 | 15:59


தாயின் அன்பு குட்டியின் அரவணைப்பு கொண்ட அழகு கண்ட இடம்: கோவை இடையர்பாளையம்.

15-05-2026 | 15:59


நொய்யல் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கோரி கோவை கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பாமக.,வினர்

15-05-2026 | 15:59


கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள மாநகராட்சி மைதானத்தில் வூசு விளையாட்டு போட்டிகளுக்கான அரங்குகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.

15-05-2026 | 15:58


விருத்தாசலத்தில் தனியார் பள்ளி, மற்றும் கல்லூரி வாகனங்களில் ஆய்வு செய்யும் பணியினை ஆர்டிஓ விஷ்ணுபிரியா துவக்கி வைத்து பார்வையிட்டார்.

15-05-2026 | 15:58


புதுச்சேரியில் பெய்த கனமழையால் சிவாஜி சிலை இ.சி.ஆர்., சாலை முழுவதுமாக சூழ்ந்துள்ள மழை நீர்.

15-05-2026 | 15:57


கடலூரில் இடி மின்னலுடன் மழை பெய்தது இடம் இடம்: செம்மண்டலம் நான்கு முனை சந்திப்பு

15-05-2026 | 15:57


கடலூர் புதுப்பாளையம் தரை காத்த காளியம்மன் கோவில் கோபுரம் மீது மின்னல் தாக்கியதில் கலசம் உடைந்து கீழே தொங்கியது.

15-05-2026 | 15:54