உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை அவிநாசி ரோடு லீ மெரிடியன் அரங்கில் நடந்த ஐ.சி.டி., அகாடமி பிரிட்ஜ் 2024 மாநாட்டில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. அருகில் ஐ.சி.டி., அகாடமி தலைவர் குமார் ஜெயந்த், சி.ஐ.ஐ., தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் ஸ்ரீவத்ஸ் ராம், பஹவான் சைபர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முரளிதரன் உள்ளிட்டோர்.

20-08-2024 | 15:25


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள்.

09-10-2026 | 14:29


பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.

09-10-2026 | 06:49


விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

09-10-2026 | 06:48


புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள்.

09-10-2026 | 06:47


சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.

09-10-2026 | 06:47


சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

09-10-2026 | 06:40


ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.

09-10-2026 | 06:39


பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.

09-10-2026 | 06:38


பருவமழை பெய்யாததால் நீர்வரத்து சரிந்து அமராவதி ஆற்றில் பாறைகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இடம்: கொழுமம், உடுமலை, திருப்பூர்.

08-10-2026 | 22:23