உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

21-08-2024 | 13:34


மேலும் இன்றைய போட்டோ

மார்கழி மாதம் துவங்கவுள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் பொன்னங்குறிச்சி பகுதியில் விற்பனைக்காக தயாராகும் வண்ண கோலப் பொடிகள்..

12-12-2025 | 21:08


நிலையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கிராம உதவியாளர்கள் மாநில சங்கத்தினர் எழும்பூர் பகுதியில் பேரணியாக சென்றனர்.

12-12-2025 | 21:08


துப்புரவு பணியாளர்கள் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள கருணாநிதி நினைவிடம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈடுபட்டவர்களை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார்.

12-12-2025 | 21:08


துப்புரவு பணியாளர்கள் சென்னை ராஜாஜி சாலையில் தலைமைச் செயலகம் முன்பு, மற்றும் மெரினா காமராஜர் சாலையிலும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள முத்துசாமி பாலத்தில் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்.

12-12-2025 | 21:07


வாகன ஓட்டிகளை வரவேற்கும் வண்ணம் பசுமை தோரணம் அமைத்தது போல் காட்சியளிக்கும் மரங்கள். இடம் : தேனி - சீலையம்பட்டி ரோடு.

12-12-2025 | 21:06


துப்புரவு பணியாளர்கள் சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இடம்: மெரினா காமராஜர் சாலை கருணாநிதி நினைவிடம் முன்பு.

12-12-2025 | 21:05


தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தினர் சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

12-12-2025 | 21:05


எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பங்களை பதிவேற்றும் பணியை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பி.எல்.ஓ.,க்கள்.

12-12-2025 | 21:04


திருப்பூர் அய்யப்பன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு ஆறாட்டு விழா ஊர்வலம் விஸ்வேஸ்வரர் கோவிலில் இருந்து துவங்கியது.

12-12-2025 | 21:03