உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை, விருகம்பாக்கம் காளியம்மன் கோவில் தெரு இளங்கோ நகர் பஸ் நிறுத்தத்தில் தற்காலிகமாக போடப்பட்ட நிழற்குடையில் மேற்கூரை இல்லாததால் மக்கள் சிரமம்

22-08-2024 | 14:45


மேலும் இன்றைய போட்டோ

தினமலர் நாளிதழ், ராஜலட்சுமி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய நீட் மாதிரி தேர்வு நடந்தது. தேர்வு எழுதிய மாணவர்கள் .இடம்: கோல பெருமாள் செட்டி வைஷ்ணவ் மேல்நிலைப்பள்ளி, அரும்பாக்கம், சென்னை

19-04-2026 | 14:52


அட்க்ஷய திருதி முன்னிட்டு மேட்டுப்பாளையத்தில் பொது மக்கள் தங்க நகைகள் வாங்க நகைக்கடையில் குவிந்தனர்.

19-04-2026 | 14:51


கோவை ஜி.சி.டி., கல்லூரி வளாகத்தில் ஓட்டு எண்ணுவதற்கான மையம் தீவிரமாக தயாராகி வருகிறது.

19-04-2026 | 14:50


ஊட்டியில்,, ஜெயின் சமூகத்தினரின் வர்சிதப் விரத கடைசி நாள் நிகழ்ச்சியில் , மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பாட்டு பாடி ஓட்டு சேகரித்தார்.

19-04-2026 | 14:50


திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து, ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

19-04-2026 | 14:50


ஊட்டியில்,, ஜெயின் சமூகத்தினரின் வர்சிதப் விரத கடைசி நாள் நிகழ்ச்சியில் , மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்துக்கொண்டு விரதமிருந்த பெண்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

19-04-2026 | 14:49


கோவை ஓட்டு எண்ணும் மையமான ஜி.சி.டி., கல்லூரி வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., பொருத்தப்பட்டு வருகிறது.

19-04-2026 | 14:49


திருப்பூரில், சட்டமன்ற தேர்தலில் 100% சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது. இதில் தேவராட்டம் ஆடிய மாணவர்கள்.

19-04-2026 | 14:49


திருப்பூரில், சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கபடி போட்டி, காங்கயம் ரோடு, காயத்ரி மஹாலில் நடந்தது.

19-04-2026 | 14:49