இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை பாரதி மகளிர் கல்லூரியில் சி.சி.டி .வி கேமரா பொருத்தப்பட்டுள்ளன
23-03-2026 | 22:37
தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு சென்னை அ.தி.மு.க தலைமையகத்தில் நடந்தது. இடம்: ராயப்பேட்டை.
23-03-2026 | 22:36
திருநர் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்பாட்டம் நடத்தினர்.இடம்: பாரிமுனை.
23-03-2026 | 22:35
மருந்தீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றதுடன் துவங்கியது.இடம் : திருவான்மியூர்
23-03-2026 | 22:34
என் வாக்கு என் உரிமை தேர்தல் விழிப்புணர்வு பலகையை வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்.இடம்.உடுமலை தாலுகா அலுவலக வளாகம்.
23-03-2026 | 22:06
தேர்தல் முடிந்து விடபோகிறது சீக்கிரமா தள்ளு... தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அதிகாரிகள் கூட வந்த போலீசார் வாகனத்தின் அவலம்.
23-03-2026 | 22:06
திருப்பூர், எல்.ஆர்.ஜி கல்லூரியில் அமையவுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்ட கலெக்டர் மணீஸ் நாரணாவரே.
23-03-2026 | 22:05