இன்றைய போட்டோ
இந்தியா மற்றும் சீ ஷெல்ஸ் நாடுகள் வர்த்தக மாநாடு சென்னையில் நடைபெற்றது இதில் மாநாட்டின் விழா மலரை இந்தியாவுக்கான சீஷெல்ஸ் உயர் ஆணையர் லலாடியானா அக்கோச். வெளியிட்டார் இடமிருந்து வலம் தினமலர் கோபால்ஜீ இந்திய காமன்வெல்த் வர்த்தக கான்சில் கௌரவ ஆணையர் கருணாநிதி வைத்தியநாதசாமி வர்கீஸ் மூலன் இந்திய பொருளாதார வர்த்தக அமைப்பின் தலைவர் ஆசிப் இக்பால் மற்றும் தரீன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
23-08-2024 | 21:16
மேலும் இன்றைய போட்டோ
செய்தி: தன் கட்சி பெண்களை ஆபாசமாக விமர்சித்த பொன்ராஜ் மீது டிஜிபியிடம் நேரில் புகார் அளித்தார் நடிகர் விஜய்.
29-03-2026 | 09:20
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47