உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விலங்குகளை காப்போம் சொல் மட்டுமே: இயற்கைக்கு மாறான உணவு வகைகள் வேண்டாம் வனப்பகுதியில் விலங்குகளை காப்போம் என வார்த்தை அளவில் மட்டுமே உள்ளது. கிரிவலப் பாதையில் வனப்பகுதியில் பக்தர்கள் வீசி சென்ற பிஸ்கட்டுகளை சாப்பிடும் மான்கள். இடம்: திருவண்ணாமலை.

24-08-2024 | 18:13


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி சட்டசபை தேர்தல் காலாப்பட்டு தொகுதி கருவடிக்குப்பம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க நீண்ட வரிசையில் காத்திருந்த வாக்காளர்கள்.

09-04-2026 | 11:38


ஓட்டு போட பைக்கில் வந்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.

09-04-2026 | 11:37


சட்டசபை தேர்தலில் வரும் ஏப்ரல் 23ல் வாக்காளர்கள் 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர், தங்கள் முகத்தில் வண்ண ஓவியங்கள் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

09-04-2026 | 06:56


சென்னை வேளச்சேரியில் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ்க்கு அத்தொகுதியின் வேட்பாளர் அசோக், கூலிங் கிளாஸ் அணிவித்து முத்தம் கொடுத்தார்.

09-04-2026 | 06:49


வடகிழக்கு மாநிலமான அசாமில் மொத்தமுள்ள 126 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதையொட்டி மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் தேர்தல் அதிகாரிகள். இடம்: குவஹாத்தி.

09-04-2026 | 06:43


செய்தி: நடிகர் விஜய்க்கு, எம்ஜிஆர்- அதிமுக ஆதரவு தெரிவிப்பு. படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள்.

09-04-2026 | 06:32


ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதி இளங்காக்கூரில் திமுக வேட்பாளர் ராஜ கண்ணப்பன் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கடந்த 5 ஆண்டுகளில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாதது குறித்து கிராமத்தினர் அவரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

09-04-2026 | 06:25


திருவள்ளூர் தேரடியில் உள்ள டீக்கடையில் அதிமுக வேட்பாளர் ரமணா தேர்தல் பிரச்சாரம் செய்தார் அப்போது அங்கு ஒரு டீ குடித்தார்

08-04-2026 | 21:20


சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரியின் மாணவிகள் முகத்தில் ஓவியங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

08-04-2026 | 21:20