உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோடம்பாக்கம் ஐய்யப்பன கோவில் அருகே இருந்து கிருஷ்ணர், , சீதை வேடமணிந்த சிறுவர்களின் பேரணி நடந்தது.

26-08-2024 | 21:41


மேலும் இன்றைய போட்டோ

டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

08-02-2026 | 17:02


ஆரோவில் ஒற்றுமையை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விசிட்டர் சென்டரில் இருந்து மாரத்தான் ஓட்டம் நடந்தது

08-02-2026 | 17:02


சென்னை நகரில் காலை பரவலாக கடும் பனிமூட்டத்துடன் காணப்பட்டது கொட்டும் பணியில் ஊர்ந்துவரும் வாகனங்கள். இடம்: பேசின் பாலம் .

08-02-2026 | 17:01


கோவை ஆவாரம்பாளையம் சி.எம்., மஹாலில் பா.ஜ., சார்பில் மோடி முகாம் நடந்தது.

08-02-2026 | 17:01


புதுச்சேரியில் போலீஸ் எஸ்ஐ எழுத்து தேர்வு பாத்திமா பள்ளியில் நடந்தது. முன்னதாக தேர்வர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.

08-02-2026 | 17:00


சென்னையில் நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் பிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்திய ரஷித் கான்.இடம் : சேப்பாக்கம்

08-02-2026 | 17:00


புதுச்சேரிக்கு வந்த ஆங்கிலோ இந்திய தம்பதியினர் சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

08-02-2026 | 17:00


புதுச்சேரியில் விடுமுறை தினத்தில் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள்.

08-02-2026 | 17:00


இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி அக்காடு ஓட்டலில் நடந்தது.

08-02-2026 | 16:58