இன்றைய போட்டோ
கோவை அரசு கலைக் கல்லூரியில் சுயநிதி கலை அறிவியல் மற்றும் வேளாண்மையில் கல்லூரிகள் சங்கம் சார்பில் போதை பொருள் இல்லாத கல்லூரி வளாகம் என்னும் தலைப்பில் மாரத்தான் போட்டி நடந்தது. இதில் கலெக்டர் கிராந்தி குமார் கொடி அசைத்து துவக்கி வைத்தார். அருகில் சுயநிதி கல்லூரிகள் சங்கத் தலைவர் அஜித் லால் மோகன் உள்ளிட்டோர்.
31-08-2024 | 15:47
மேலும் இன்றைய போட்டோ
மகா பிரதோஷத்தையொட்டி விருத்தாசலம் விருதகிரிஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பகவானை பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
04-10-2025 | 12:30
விருத்தாசலம் சாத்துக்குடல் சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், பெருமாள் கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
04-10-2025 | 12:27
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலஸ் நகருக்கு அருகில், எல் செகுண்டோவில் இயங்கி வரும் செவ்ரான் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து ஏற்பட்டது.
04-10-2025 | 07:27
துர்கா பூஜை கொண்டாட்டம் நிறைவடைந்ததை அடுத்து, 10 நாட்கள் பந்தலில் வைத்து வழிப்பட்ட துர்கா சிலை குளத்தில கரைக்கப்பட்டது. இடம்: நாடியா, மேற்குவங்கம்.
04-10-2025 | 07:01