உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

மேட்டுப்பாளையம் அருகே உள்ள பத்ரகாளியம்மன் திருக்கோவில் ராஜா கோபுரம் அமைக்கும் பணியை பார்வையிடும் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி.

31-08-2024 | 17:10


மேலும் இன்றைய போட்டோ

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி உற்ஸவத்தின் முதல் நாளான நேற்று ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன்.

11-10-2026 | 19:47


போரூர்- பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் சேவையை துவக்கிய பிறகு சென்ற பிரதமர் மோடி. இடம்: போரூர்

11-10-2026 | 19:46


பிரதமரை வரவேற்ற மாணவியர்இடம்: போரூர்.

11-10-2026 | 19:46


பிரதமர் வருகையை ஒட்டி, அலங்கரிக்கப்பட்ட போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம்

11-10-2026 | 19:45


போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம். உள்தோற்றம்

11-10-2026 | 19:44


சென்னை வந்த பிரதமர் மோடி, தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

11-10-2026 | 19:38


சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.

11-10-2026 | 19:37


மதுரவல்லி தாயார், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை.

11-10-2026 | 19:36


சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலுவை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் துவக்கி வைத்தார்.

11-10-2026 | 19:22