உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை காசிமேடு பகுதியில் தீக்கிரையான குடிசைகளை பரிதாபத்துடன் பார்க்கும் குடியிருப்பு வாசிகள்.இடம்:இந்திரா நகர்.

01-09-2024 | 15:28


மேலும் இன்றைய போட்டோ

புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமனை தட்டாஞ்சாவடி தொகுதி எம்.எல்.ஏ., அசோக் ஆனந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.

16-10-2026 | 21:17


வடபழநி முருகன் கோவிலில் நடந்துவரும் நவராத்திரி ‘சக்தி கொலுவில்’ ஊஞ்சலாடும் துர்கை அம்மன்.

16-10-2026 | 21:16


ஸ்ரீபெரும்பதுார் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று, எத்திராஜ நாதவல்லி தாயார் ஹம்ச வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

16-10-2026 | 20:28


புற்றுநோய் மருந்தியல் துறை

16-10-2026 | 19:54


டில்லி, மயூர் விஹார், மூன்றாவது பேஸில் அமைந்துள்ள, ஸ்ரீ ஆதி சங்கர சேவா சமாஜத்தின், ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோவிலில், நவராத்திரி விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட கொலுவை தரிசித்த பக்தர்கள்.

16-10-2026 | 19:16


ஆயுத பூஜையை முன்னிட்டு, சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு சந்தையில் விற்பனைக்காக குவிந்துள்ள வாழை கன்றுகள்.

16-10-2026 | 19:05


ஆயுத பூஜை பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் கூட்டம்.

16-10-2026 | 19:05


அம்பத்துாரில் ஏஐ கொலு சென்னை அம்பத்தூரில், ராஜன் என்பவரது வீடு முழுவதும் பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது.அங்குள்ள தேர்க் கொலு ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்படுகிறது.பக்கத்தில் போய் நின்று கையெடுத்து கும்பிட்டதும் சுவாமியுடன் கூடிய தேர் நகர்ந்து வணங்குபவர்களின் பக்கத்தில் வந்து நிற்கிறது.

16-10-2026 | 19:02


கர்நாடக மாநிலம் கார்வாரில் உள்ள 'ஐஎன்எஸ் கடம்பா' கடற்படை தளத்தில், இந்திய கடற்படையின் முதல் உள்நாட்டு பன்முக பயன்பாட்டுக் கப்பலான 'ஐஎன்எஸ் சமார்த்தக்' கப்பலை நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் கப்பலின் மேல்தளத்தில் கடற்படை வீரர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

16-10-2026 | 19:02