இன்றைய போட்டோ
தினமலர் பட்டம் இதழ் ஆச்சாரியா கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மெகா வினாடி வினா போட்டி ஸ்ரீமுஷ்ணம் தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது பள்ளி அளவிலான நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுச்சேரி தினமலர் வெளியீட்டாளர் கே.வெங்கட்ராமன் ஆச்சாரியா பள்ளி ஞான அபிராமி செந்தில் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அருகில் அண்ணாமலை பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குனர் ஸ்ரீநிவாசன். தவ அமுதம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செங்கோல். பள்ளி முதல்வர் புனித வள்ளி.
06-09-2024 | 17:14
மேலும் இன்றைய போட்டோ
இடைத்தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல், தாராபுரத்தில் வெற்றி பெற்ற சத்தியபாமாவுக்கு அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
10-10-2026 | 07:21
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், காளி, அம்மன் போன்ற வேடங்கள் அணிவதற்கான செயற்கை முடிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. இடம்: ஆத்தூர், தூத்துக்குடி மாவட்டம்.
10-10-2026 | 07:15
மதுரை கிழக்கு தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி 8 வார்டு தாகூர்நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய ரேஷன்கடையை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
10-10-2026 | 01:16
மதுரை பதஞ்சலி சில்க்ஸின் புரட்டாசி பட்டுத் திருவிழா சிறப்புத்தள்ளுபடி விற்பனையில் ஆர்வமுடன் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள்.
10-10-2026 | 01:16
படம் கிஷன்செய்தி அஜய், பாலமுருகன்.தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் மற்றும் வி.ஐ.டி சென்னை இணைந்து நடத்திய, பள்ளி மாணவர்களுக்கு இடையிலான பட்டம் செஸ் போட்டி 2026 நேற்று நடந்தது. இதில் அனைத்து பிரிவுகளிலும் முதலிடம் பெற்ற மாணவர்களுடன் - இடமிருந்து வலம் - வி.ஐ.டி கூடுதல் பதிவாளர் பி.கே மனோகரன், இணை துணை வேந்தர் தியாகராஜன், மற்றும் தலைமை நடுவர் ரவிகுமார். இடம்: வி.ஐ.டி வளாகம், மேலக்கோட்டையூர், சென்னை
09-10-2026 | 21:54
வெள்ளிக்கிழமை ஊஞ்சல் உற்ஸவத்தில் உற்ஸவர் பத்மாஸனித்தாயார், கல்யாண ஜெகநாத பெருமாள். இடம் : திருப்புல்லாணி.
09-10-2026 | 20:36