உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் ஆலங்குளம் வீரகேரளம்புதூர் பகுதிகளில் அதிகளவு தக்காளி உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்காததால் ரோட்டோரத்தில் வீணாக கொட்டியுள்ளனர்.

07-09-2024 | 17:58


மேலும் இன்றைய போட்டோ

திருப்பூர் மங்கலம் நல்லம்மன் தடுப்பணை அருகில், குப்பைகள் கொட்டி தடுப்புகள் வைத்து மறைத்திருந்தனர். காற்றில் தடுப்புகள் உடைந்துள்ளதால், குப்பைகள் ஆற்றில் கலந்து வருகிறது.

19-05-2026 | 15:48


கோவை பெரியகடை வீதி மணிக்கூண்டு பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தாமல் நடு ரோட்டிலேயே நிறுத்தி பயணிகளை இறக்குவதால் சுட்டெரிக்கும் வெயிலில் பயணிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

19-05-2026 | 15:48


சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு வந்த பொதுச் செயலாளர் பழனிச்சாமி எம்.ஜி.ஆர்., சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்

19-05-2026 | 15:46


வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.

19-05-2026 | 15:45


சில்லுனு ஒரு குளியல்: கோடை வெயிலுக்கு சில்லுனு குதூகலமாய் குளியல் போடும் கல்யாணி யானை. இடம்: பேரூர் பட்டீஸ்வரர் கோவில் குளியல் தொட்டி.

19-05-2026 | 15:42


புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள மூன்றாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்கள் குறித்து, பயிற்சி கையேடுகளை, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் வழங்கினார். இடம்: டிபிஐ வளாகம் நுங்கம்பாக்கம்

19-05-2026 | 15:42


விழுப்புரம் நகராட்சி பூங்காவில் நடைபாதையில் மரம் விழுந்து பல மாதங்கள் ஆகியும் ஆற்றப்படாமல் உள்ளது.

19-05-2026 | 15:40


வடபழனி ஆண்டவர் கோவில் தெருவில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் மற்றும் தனியார் வாகனங்கள் அதிக அளவில் நிறுத்தப்படுவதால் விசேஷ நாட்களில் போக்குவரத்து நெசில் ஏற்பட்டு வருகிறது.

19-05-2026 | 15:40


ஆப்ரிக்க நாடான கென்யாவின் நைரோபியில் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக பொது போக்குவரத்து துறையினர் நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது சாலையில் டயர்களை போட்டு எரித்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தினர்.

19-05-2026 | 06:36