இன்றைய போட்டோ
ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரம பள்ளிகளின் முன்னாள் மாணவர் சந்திப்பு மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி தி.நகரில் நடந்தது. இதில் ஆடிட்டர் சந்தான கிருஷ்ணனுக்கு, சுவாமி ஆத்மகானந்தா விருதை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி, ராமகிருஷ்ணா ஆசிரம செயலர் சுவாமி பத்மஸ்தானந்தா, சுவாமி விமோக்ஷானந்தா, முன்னாள் மாணவர் சங்க தலைவர் சீதாராமன் மற்றும் துணை தலைவர் கோபாலகிருஷ்ணன்.
08-09-2024 | 21:06
மேலும் இன்றைய போட்டோ
கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் சந்தையில் விவசாயிகள் 1500 மூட்டைகளுக்கு மேல் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
16-04-2026 | 21:49
நேரு வீதி அண்ணாசாலை காமராஜ் சாலை சந்திப்பில் ராஜா தியேட்டர் சிக்னலில் வாகனம் நிறுத்தும் இடத்தில் பந்தல் அமைக்காமல் வாகனங்கள் செல்லும் பகுதியில் பந்தல் அமைத்து நிழல் ஏற்படுத்தியுள்ளனர்.
16-04-2026 | 21:48
ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். இடம், தேனி-கம்பம் ரோடு.
16-04-2026 | 21:47
தேனியில் தி.மு.க., வேட்பாளர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி பிரசாரம் செய்தார்.
16-04-2026 | 21:47
கல்வியாண்டு நிறைவை ஒட்டி கடைசி நாளான இன்று கோட்டை நல்லாயன் துவக்கப்பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பிரியாணி வழங்கினர்.
16-04-2026 | 21:45