உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் பொன்முடி சைக்கிள் வழங்கினார். அருகில் கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ., லட்சுமணன்.

09-09-2024 | 12:53


மேலும் இன்றைய போட்டோ

போக்குவரத்து விதிமீறி கோவை பிரதான சாலையில் வாகனத்தை இயக்கும் சிறார்கள். இடம்: அவினாசி ரோடு.

14-02-2026 | 15:45


விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

14-02-2026 | 15:44


ஊட்டி கிரசன்ட் மழலையர் பள்ளி ஆண்டு விழாவில், நடனமாடிய மாணவ, மாணவிகள்.

14-02-2026 | 15:42


விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் சாலை சீரமைக்கும் பணி நடக்கிறது.

14-02-2026 | 15:42


ஊட்டியில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க, மாநில பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

14-02-2026 | 15:42


திருப்பூரில், முதல்வரின் உங்கள் கனவை சொல்லுங்க படிவத்தினை ஆன்லைனில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்.

14-02-2026 | 15:42


திருப்பூரில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் தென்னம்பாளையத்தில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாக நடந்து சென்றனர்.

14-02-2026 | 15:41


காரைக்காலில் நடந்த பாஜ கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அருகில் மாநில தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், செல்வகணபதி எம்பி, அமைச்சர்கள் நமச்சிவாயம் உள்ளிட்டோர்.

14-02-2026 | 15:41


காரைக்காலில் நடந்த பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அவருக்கு மாநிலத் தலைவர் ராமலிங்கம் அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் முருகர் சிலையை பரிசாக வழங்கினர்.

14-02-2026 | 15:41