இன்றைய போட்டோ
உலக தற்கொலை தடுப்பு தினமான சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு அமைப்பான சினேகா, தற்கொலை மற்றும் அதைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் கூட்டத்தை நேற்று நடத்தியது. இதில் பேசிய சினேகா அமைப்பின் நிறுவனர் லட்சுமி விஜயகுமார் உடன் இடமிருந்து வி.எச்.எஸ் மருத்துவமனை செயலர் சுரேஷ், சினேகா அமைப்பின் தலைவர் நல்லி குப்புசாமி மற்றும் இயக்குனர் ஆனந்த்.இடம் : தரமணி.
10-09-2024 | 21:52
மேலும் இன்றைய போட்டோ
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.
21-06-2026 | 13:59
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
21-06-2026 | 13:43
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.
21-06-2026 | 12:52
காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.
20-06-2026 | 12:21
காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.
20-06-2026 | 12:18
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
19-06-2026 | 22:29
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
19-06-2026 | 22:29