உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கவர்னர் மாளிகையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் சீனாவின் பார்வையில் , இந்தியா - சீனா உறவு என்ற தலைப்பில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசிய முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் விஜய் கேசவ் கோக்லே, உடன் இடமிருந்து தமிழக கவர்னர் ரவி ,ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி மற்றும் இராணுவ தக்ஷின் பாரத் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங்.இடம் : கிண்டி.

10-09-2024 | 23:05


மேலும் இன்றைய போட்டோ

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.

09-10-2026 | 06:49


விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

09-10-2026 | 06:48


புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள்.

09-10-2026 | 06:47


சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.

09-10-2026 | 06:47


சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

09-10-2026 | 06:40


ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.

09-10-2026 | 06:39


பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.

09-10-2026 | 06:38


பருவமழை பெய்யாததால் நீர்வரத்து சரிந்து அமராவதி ஆற்றில் பாறைகளில் குறைந்த அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. இடம்: கொழுமம், உடுமலை, திருப்பூர்.

08-10-2026 | 22:23


கடலோர காவல்படையின் 12வது ஆண்டு தேசிய கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப்பணி பயிற்சி ஒடிஷாவின் பாராதீப் கடற்கரை பகுதியில் நடந்தது. இதில் நம் கடலோர காவல் படையினர் பல்வேறு மீட்புப் பயிற்சிகளில் ஈடுபட்டனர். அதில் ஒன்றாக கப்பலில் தீப்பிடித்தால் அணைப்பது என்ற பயிற்சி நடத்தப்பட்டது.

08-10-2026 | 22:23