உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடந்த பெண்களுக்கான முதல்வர் கோப்பைக்கான தடகள போட்டியில் தடை தாண்டும் ஓட்டம் நடைபெற்றது.

13-09-2024 | 20:00


மேலும் இன்றைய போட்டோ

மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை நேரலையில் ஆர்வத்துடன் பார்க்கும் மக்கள்.இடம் தி நகர்

01-02-2026 | 17:41


தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

01-02-2026 | 17:41


தைப்பூசத்தை முன்னிட்டு, வடபழனி முருகன் கோவிலில், பால் குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்.

01-02-2026 | 17:40


திருப்பூர், காலேஜ் ரோடு, கொங்கணகிரி கந்தபெருமான் கோவில் தைபூசம் தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது.

01-02-2026 | 17:39


தைப்பூசம் முன்னிட்டு காரமடை அருகே உள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில் தேரோட்டம் நடந்தது.

01-02-2026 | 17:39


தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.

01-02-2026 | 17:38


தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி முருகன் கோயிலுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

01-02-2026 | 10:47


பழநி முருகன் கோயில் தைப்பூச விழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏராளமானோர் வாகனங்களில் வந்ததால் பைபாஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

01-02-2026 | 10:47


உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் நிலவும் கடும் பனிபொழிவால் பத்ரிநாத் கோவில் முழுவதும் வெண் பனியால் போர்த்தப்பட்டு ரம்மியமாக காட்சி அளித்தது.

01-02-2026 | 06:56