உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

புதுச்சேரி இ. சி. ஆர். சாலையில் நடந்த திருமண நிகழ்ச்சிக்காக ஏர்போர்ட் சாலை சந்திப்பு துவங்கி, கொக்கு பார்க் சிக்னல் வரை, சென்டர் மீடியனில் அத்துமீறி அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர்கள்.

16-09-2024 | 17:53


மேலும் இன்றைய போட்டோ

தினமலர் செய்தி எதிரொலியாக கலெக்டர் அலுவலகத்துக்குள் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நலன் அலுவலகம் செல்லும் இடம் மாற்றுத்திறனாளி வாகனங்கள் செல்லும் வகையில் சரி செய்யப்பட்டுள்ளது.

09-10-2026 | 19:43


இடம்:தலைமைச் செயலகம்,சென்னை

09-10-2026 | 18:16


பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி அருகே ஆனைமலை நீர் நிலைகளில் குளித்து மகிழும் மாணவர்கள் .

09-10-2026 | 17:06


திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள்.

09-10-2026 | 14:29


பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.

09-10-2026 | 06:49


விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

09-10-2026 | 06:48


புதுச்சேரி பெரிய மார்க்கெட்டிற்கு வந்துள்ள சாத்துக்குடி பழங்கள்.

09-10-2026 | 06:47


சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.

09-10-2026 | 06:47


சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

09-10-2026 | 06:40