உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ரவுடி காக்கா தோப்பு பாலாஜி என்கவுண்டர் செய்தது குறித்து வடக்கு மண்டல இணை கமிஷனர் பிரவேஷ்குமார் நிருபர்களிடம் பேட்டி அளித்தார்.உடன் இடமிருந்து வலம் துனண கமிஷனர்கள் முத்துக்குமார்,சுந்தரவடிவேல் ஆகியோர்.இடம்: தண்டையார்பேட்டை.

18-09-2024 | 22:28


மேலும் இன்றைய போட்டோ

காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்த அண்ணாமலையிடம் ஆசி பெற்ற குழந்தைகள்.

12-04-2026 | 11:35


செய்தி: உதயநிதி ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது!- பீயூஷ் கோயல். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.

12-04-2026 | 06:28


தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.

12-04-2026 | 06:23


சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.

11-04-2026 | 22:13


கோவை தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தபோது வரவேற்ற அப்பகுதியினர்.

11-04-2026 | 22:13


சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய அண்ணாமலை.

11-04-2026 | 22:13


திண்டிவனம் சட்டசபை தொகுதி வி.சி.க., வேட்பாளர் வன்னி அரசை ஆதரித்து திண்டிவனத்தில் வி.சி., தலைவர் திருமாவளவன் பிரசாரம் செய்தார்

11-04-2026 | 22:11


ஸ்ரீவில்லிபுத்தூரில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்.

11-04-2026 | 22:10


திருப்பூர், டவுன் ஹால் அருகில் ஏப்ரல் 23 தேர்தல் ஓட்டு போடுவது குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது.

11-04-2026 | 18:28