இன்றைய போட்டோ
தமிழக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அதிகாரிகளை பணி நீக்கம் செய்து நேர்மையான அலுவலர்களை நியமனம் செய்ய வேண்டும் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க கோரியும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
19-09-2024 | 17:37
மேலும் இன்றைய போட்டோ
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 100 சதவீதம் வாக்குப்பதிவு அளிக்க வேண்டும் என பதாகை ஏந்தி நந்தவனத்தில் நகராட்சி ஆணையர் அமுதா தலைமையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
18-03-2026 | 23:04
கள்ளக்குறிச்சி சட்டமன்ற பொது தேர்தல் வாக்காளர் விழிப்புணர்வு உறுதியினை மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்..
18-03-2026 | 23:03
தொடர் விடுமுறையின் காரணமாக சொந்த ஊர்களுக்கு செல்ல கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் குவிந்த ஏராளமானோர்.
18-03-2026 | 23:03