இன்றைய போட்டோ
கோவை ஜி.கே.என்.எம்., மருத்துவமனையில் அதிநவீன மருத்துவ தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட கட்டமைப்புடன் கூடிய மேம்பட்ட அவசர சிகிச்சை பிரிவை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத்துறை சுப்ரமணியன் திறந்து வைத்தார். அருகில் (இடமிருந்து) கலெக்டர் கிராந்திகுமார், குப்புசாமி நாயுடு அறக்கட்டளை அறங்காவலர் மற்றும் துணைத்தலைவர் கோபிநாத், ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி ரகுபதி வேலுச்சாமி உள்ளிட்டோர்.
04-10-2024 | 15:17
மேலும் இன்றைய போட்டோ
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய வந்த குஷ்பூவை ஆரத்தி எடுத்து வரவேற்ற தொண்டர்கள்.
17-04-2026 | 22:44
கோவை தெற்கு தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரசாரம் செய்த குஷ்பூ
17-04-2026 | 22:44
திண்டுக்கல்லில் நடந்த தி.மு.க., தேர்தல் பிரசார பொதுக்கூட்ட மேடையில் 7 சட்டசபை தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
17-04-2026 | 22:42
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரத்தை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மேட்டுப்பாளையத்தில் ஓட்டு சேகரித்தார்.
17-04-2026 | 22:42
மூத்த குடிமக்கள் என்ற அடிப்படையில் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் தபால் ஓட்டு பதிவு செய்தார். அருகில் மகள் ஸ்ரீ காந்தி
17-04-2026 | 17:53