இன்றைய போட்டோ
எஸ்.ஆர்.எம் பல்கலையின் 20 வது பட்டமளிப்பு விழா நடந்தது இதில் மாணவ மாணவியருக்கு பட்டங்களை அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தலைவர் சீத்தாராம் வழங்கினார். உடன் இடமிருந்து எஸ்.ஆர்.எம் திருச்சி மற்றும் ராமாபுரம் வளாகம் இணைத் தலைவர் நிரஞ்சன், இணை வேந்தர் சத்தியநாராயணன், எஸ்.ஆர்.எம் வேந்தர் மற்றும் நிறுவனர் பாரிவேந்தர், இணை வேந்தர் ரவி பச்சை முத்து. இடம் : காட்டாங்குளத்தூர்.
14-10-2024 | 07:49
மேலும் இன்றைய போட்டோ
வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் வகையில் வைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பேனர்கள்.இடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, அரும்பாக்கம்
23-05-2026 | 18:10
ஆபத்தை உணராமல் மொபைலில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டிச் செல்லும் வாகன ஓட்டி. இடம்: அவினாசி ரோடு
23-05-2026 | 18:09
திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரம் அருகே வாகைகுளம் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட மிளகாய்களை காய வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண்...
23-05-2026 | 18:09
நீட் தேர்வு குளறுபடி, மத்திய அரசின் நிர்வாக திறனை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தின மைதானம் அருகே காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்
23-05-2026 | 18:09
கோவை சூலூர் பகுதியில் நடந்த சிறுமி கொலை வழக்கு தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மேற்கு மண்டல ஐ.ஜி., ரம்யா பாரதி, அருகே கோவை சரக டி.ஐ.ஜி., சாமிநாதன்.
23-05-2026 | 18:05