இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மாணவர் மதிப்பான பட்டம் இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம் இணைந்து வழங்கும், வினாடி - வினா போட்டியில் பங்கேற்ற, பொள்ளாச்சி ஆரோக்கியமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவருடன் பள்ளி செயலர் ஆட்லின் டென்யா, துணை முதல்வர் ரோஸ் விக்டர், தாளாளர் லதா, முதல்வர் ஹெலன் மரியா, ஒருங்கிணைப்பாளர் டெய்சி ராணி.
04-11-2024 | 13:53
மேலும் இன்றைய போட்டோ
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்டுபுமனுத்தாக்கல் குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட போலீசார்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மின்னணு வாக்குபதிவு இயந்திரம் குறித்த விடுபட்டவர்களுக்கான பயிற்சிக்கு ஆட்கள் வராததால் பயிற்சி அதிகாரிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
29-03-2026 | 17:46
திருப்பூர், தெற்கு சட்டமன்ற தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் நாளை நடைபெறும் நிலையில் 100 மீட்டர் எல்லை கோடு வரையப்பட்டுள்ளது.
29-03-2026 | 17:46
திருப்பூர், அவிநாசி ரோடு,குமார் நகர் சிக்னலில் குடிநீர் குழாய் உடைந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் போக்குவரத்து ஏற்பட்டது.
29-03-2026 | 17:46