இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சிவகங்கை அரசு மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் நடந்த தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான கூட்டத்தில் கோட்டாட்சியர் ஜெ பி கிரேசியா பயிற்சி வழங்கினார்.
15-04-2026 | 17:54
நான்கு தொகுதி ஓட்டு மையங்களுக்கன சி.சி.டி.வி. கேமராக்கள் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டன.
15-04-2026 | 17:54
விழுப்புரம் எம் ஜி ஆர் மகளிர் கலை கல்லூரியில் தபால் ஓட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
15-04-2026 | 17:53
தேர்தலுக்காக சொந்த ஊர் திரும்பும் வட மாநில தொழிலாளர்கள் தாம்பரம் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருப்பு
15-04-2026 | 17:52
உடுமலை அந்தியூரிலிருந்து மடத்துக்குளம் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிதாக போடப்பட்டுள்ள ரோட்டை தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
15-04-2026 | 17:52
தேர்தல் பணியில் ஈடுபடவிருக்கும், மற்ற தொகுதிகளை சேர்ந்த ஊழியர்கள் ஆர்வமுடன் தபால் ஓட்டு போட்டனர். இடம்: பெரியார் நகர்,திருவொற்றியூர்.
15-04-2026 | 16:25