இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி எஸ்.எஸ்.வி.எம் கல்வி குழுமம் இணைந்து வழங்கும் வினாடி வினா போட்டியில் பங்கேற்ற பெதப்பம்பட்டி ஆர்.ஜி.எம்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருடன் பள்ளி ஒருங்கிணைப்பாளர் கவிதா முதல்வர் லட்சுமி நிர்வாக அதிகாரி சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி
12-11-2024 | 14:32
மேலும் இன்றைய போட்டோ
தினமலர் செய்தி எதிரொலியாக கலெக்டர் அலுவலகத்துக்குள் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி நலன் அலுவலகம் செல்லும் இடம் மாற்றுத்திறனாளி வாகனங்கள் செல்லும் வகையில் சரி செய்யப்பட்டுள்ளது.
09-10-2026 | 19:43
பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி அருகே ஆனைமலை நீர் நிலைகளில் குளித்து மகிழும் மாணவர்கள் .
09-10-2026 | 17:06
திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள்.
09-10-2026 | 14:29