இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி எஸ்.எஸ்.வி.எம் கல்வி குழுமம் இணைந்து வழங்கும் வினாடி வினா போட்டியில் பங்கேற்ற உடுமலை ஆர்.ஜி.எம். மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவியருடன் பள்ளி ஆசிரியர்கள் முத்தாத்தாள் , கதிஜா முதல்வர் சகுந்தலாமணி, ஒருங்கிணைப்பாளர் பாலாமணி.
15-11-2024 | 14:30
மேலும் இன்றைய போட்டோ
பகலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொள்ளாச்சி அருகே ஆனைமலை நீர் நிலைகளில் குளித்து மகிழும் மாணவர்கள் .
09-10-2026 | 17:06
திருப்பூரில், தாராபுரம் தொகுதியில் த.வெ.க முன்னிலை வகித்த நிலையில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிய தொண்டர்கள்.
09-10-2026 | 14:29
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.
09-10-2026 | 06:49
விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
09-10-2026 | 06:48
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.
09-10-2026 | 06:47