உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக உறுப்பினர் அட்டை விநியோகம் தொடர்பான ஆய்வு கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. அதில் பங்கேற்ற கட்சியினர்.

19-11-2024 | 14:00


மேலும் இன்றைய போட்டோ

ஓட்டு சாவடி மையத்திற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில் தொகுதி வாரியாக ஸ்டிக்கர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தும் பணி பிஆர்எஸ் மைதானத்தில் நடந்தது.

21-04-2026 | 14:44


முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் வேடமணிந்து ஓட்டு சேகரித்த இடம். கோவை, சிங்கநல்லூர்.

21-04-2026 | 14:44


பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. இடம்: கிண்டி.

21-04-2026 | 14:43


திருப்பூர் தெற்கு தொகுதி தவெக வேட்பாளர் பாலமுருகன் இறுதிக்கட்ட பிரசாரம் செய்தார்.

21-04-2026 | 14:42


விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதா பாலக்கரையில் உள்ள உழவர் சந்தையில் மணிலா வியாபாரிகளிடம் ஓட்டு சேகரித்தார்.

21-04-2026 | 14:42


தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்களை வாக்கு மையங்களுக்கு கொண்டு செல்லும் வாகனங்கள் தயார் நிலையில் உள்ளது. இடம். ராஜரத்தினம் மைதானம் எழும்பூர்

21-04-2026 | 14:41


தமிழக சட்டமன்ற தேர்தலில் பணிபுரியும் காவலர்களை சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் இருந்து பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

21-04-2026 | 14:41


குப்பையில் கிடந்த மூன்று சவரன் செயின் உரிமையாளரிடம் ஒப்படைத்த விருத்தாசலம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களை தேமுதிக வேட்பாளர் பிரேமலதா பாராட்டினார்.

21-04-2026 | 14:40


பாஜ வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை நமீதா. இடம். மெரினா நொச்சிக்குப்பம்.

21-04-2026 | 14:40