உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் ;மாநகராட்சி மற்றும் இந்துஸ்தான் கல்விக் குழுமம் ஆகிய இணைந்து வழங்கும் பதில் சொல் பரிசை வெல் வினாடி- வினா நிகழ்ச்சி .கோவை ஆர் எஸ் புரம் மாநகராட்சி எஸ். ஆர். பி அம்மணி அம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் பரிசு பெற்ற மாணவிகளுடன் (இடமிருந்து வலம்) ஒருங்கிணைப்பாளர் கலாதேவி ,ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ,முதல்வர் ரமேஷ், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் மாநகராட்சி ,கல்வி அலுவலகர் குணசேகரன் ,ஆசிரியர் ஸ்ரீ லதா, ஒருங்கிணைப்பாளர் ஜெயமணி, மற்றும் ஆசிரியர் சுகுணா.

19-11-2024 | 15:48


மேலும் இன்றைய போட்டோ

காரைக்குடி வந்த தவெக தலைவர் விஜயை பார்ப்பதற்காக கொளுத்தும் வெயிலில் காத்திருந்த அவரது ரசிகர் ஒருவர் மயங்கி விழுந்துவிடாமல் இருக்க தலையிலும், முகத்திலும் பாட்டில் தண்ணீரை ஊற்றிக் கொண்டார்.

11-04-2026 | 06:28


திருவள்ளூர் டோல்கேட் பகுதியில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்

10-04-2026 | 23:15


திருக்கோவிலூர் பஸ் நிலையம் முன்பு அதிமுக வேட்பாளர் பழனிசாமியை ஆதரித்து பாமக., தலைவர் அன்புமணி பேசினார்.

10-04-2026 | 23:15


ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் கோவை ஜி.சி.டி., கல்லூரியில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

10-04-2026 | 18:40


நாங்களும் சலித்தவர்கள் அல்ல.... சாதிக்கப் பிறந்தவர்கள் தான்.....என போட்டி போட்டுக் கொண்டு இரு சக்கர பேரணியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள திமுக பெண் தொண்டர்கள். இடம்; காரமடை.

10-04-2026 | 18:39


கோடை வந்தால் பழங்கள் தான் ரோட்டில் விற்பனைக்கு வரும் தற்போது ஏர்கூலர், பேன் விற்பனைக்கு வந்துள்ளது. இடம்:திருப்பூர், பல்லடம் ரோடு.

10-04-2026 | 18:39


திருக்கோவிலூர் அடுத்த வி. சித்தாமூர் பகுதியில் மர கரி உற்பத்தி செய்யது தரம் பிரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

10-04-2026 | 18:39


தேனி கலெக்டர் அலுவலகத்தில் ஓட்டு சாவடிகளுக்கு அனுப்ப வாக்காளர் பட்டியல்களை சரி பார்க்கும் பணி நடந்தது.

10-04-2026 | 18:38


விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளர் பிரேமலதாவிற்கு ஆதரவாக விஜயகாந்த் இளைய மகன் சண்முக பாண்டியன் பிரசாரம் செய்தார்.

10-04-2026 | 18:38