உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் பூத்துக் குலுங்கும் மலர்கள்.

19-11-2024 | 20:48


மேலும் இன்றைய போட்டோ

சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆவடி சரக முத்தா புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையில் மத்திய ஆயுத காவல் படை வீரர்களின் அணிவகுப்பு நடந்தது.

19-03-2026 | 12:54


காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் 7ம் நாளில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

19-03-2026 | 09:56


வசந்த காலத்தின் துவக்கத்தை யுகாதி புத்தாண்டாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக மாநில மக்கள் கொண்டாடுகின்றனர். இனிய புத்தாண்டை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்யகா பரமேஸ்வரி கல்லூரி மாணவியர் விளக்கேற்றி வரவேற்றனர்.

19-03-2026 | 09:52


மேற்காசிய நாடான லெபனானின் பெய்ரூட் நகரில், இஸ்ரேல் ராணுவம் நடத்திய சரமாரி வான்வழி தாக்குதலில், 22 மாடி கட்டடம் ஒன்று படிப்படியாக நொறுங்கி விழுந்து தரைமட்டமானது..

19-03-2026 | 09:45


தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில், வாக்காளர்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் வண்ணமயமான கோலங்கள் வரையப்பட்டன.

19-03-2026 | 09:41


ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினம் கடலில் மிதந்த பிஎஸ்எல்வி ராக்கெட்டின் உதிரி பாகத்தை மரைன் போலீசார் மீட்டனர். இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில், 600 கிலோ எடை கொண்ட எரிபொருள் டேங்க் என்பது தெரிந்தது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

19-03-2026 | 09:38


சென்னை பிராட்வேயில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் யுகாதி பண்டிகையை விளக்கேற்றி கொண்டாடினர்.

18-03-2026 | 23:05


திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

18-03-2026 | 23:04


மேட்டுப்பாளையத்தில் கன மழை பெய்தது.

18-03-2026 | 23:04