இன்றைய போட்டோ
தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மாநகராட்சி மற்றும் ஹிந்துஸ்தான் கல்விக்குழுமம் இணைந்து வழங்கும் பதில் சொல் பரிசை வெல் வினாடி வினா நிகழ்ச்சி கோவை ஈச்சனாரி மாநகராட்சி நடுநிலை பள்ளியில் நடந்தது இதில் பரிசு பெற்ற மாணவ, மாணவியருடன் இடமிருந்து வலம் ஆசிரியர் சந்தான பொன்னம்பலம், முதல்வர் ராஜு மற்றும் ஆசிரியை கிருஷ்ணவேணி.
22-11-2024 | 14:19
மேலும் இன்றைய போட்டோ
கோவை பி.என்.புதூரில் வடக்கு தொகுதி பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் சரத்குமார்.
15-04-2026 | 22:59
குறிஞ்சிப்பாடி தொகுதி தி.மு.க வேட்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வத்தை ஆதரித்து வி.சி.க தலைவர் திருமாவளவன் பேசினார்.
15-04-2026 | 22:59
விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வர் உதயநிதி.
15-04-2026 | 22:58
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடந்த ரோடு ஷோவிற்கு வருகைதந்த பிரதமர் மோடி.
15-04-2026 | 20:15
தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். இடம்: முத்துரங்கன் சாலை, தி.நகர்.
15-04-2026 | 20:14
சென்னையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இயற்கை குடையாக பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கும் சாலையோர மரங்கள்.இடம் : தரமணி
15-04-2026 | 20:13