இன்றைய போட்டோ
கோவை விழாவையொட்டி நடந்து வரும் தினமலர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசாக வழங்க உள்ள வெற்றிக் கோப்பையுடன் இறுதிச்சுற்று போட்டியாளர்கள். (இடமிருந்து) வி.எல்.பி., ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரி அணி கேப்டன் பாலதரன், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி அணி கேப்டன் சச்சின்.
29-11-2024 | 10:02
மேலும் இன்றைய போட்டோ
செய்தி: தன் கட்சி பெண்களை ஆபாசமாக விமர்சித்த பொன்ராஜ் மீது டிஜிபியிடம் நேரில் புகார் அளித்தார் நடிகர் விஜய்.
29-03-2026 | 09:20
வழிகாட்டி நிகழ்ச்சியில் மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆர்வமுடன் கலந்து கொள்கின்றனர்.
28-03-2026 | 12:48
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் சென்னையில் நடந்தது. இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை சென்னை கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே ஆய்வு செய்தார். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47
சட்டசபை தேர்தலை முன்னிட்டு ,வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் வைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையம். இடம் : டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி, அரும்பாக்கம்
28-03-2026 | 12:47