உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர்- புதுச்சேரி சாலையில் புயலில் சாய்ந்த மரங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தும் பணி நடந்தது.

01-12-2024 | 10:50


மேலும் இன்றைய போட்டோ

தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த துப்புரவு பணியாளர்கள் சென்னை ராஜாஜி சாலையில் தலைமைச் செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

12-12-2025 | 16:59


புதுச்சேரி நகராட்சியில் பணிபுரியும் வாரிசுதாரர்களுக்கள் பணி நிரந்தரம் வழங்க கோரி சட்டசபை அருகே மறியலில் ஈடுபட்டனர்.

12-12-2025 | 16:59


சிவகங்கையில் சி.ஐ.டி.யு.சங்கம் சார்பில் குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

12-12-2025 | 16:59


கூலிவேலை செய்ய குழுவாக நடந்து செல்லும் மகளிர். இடம்: பூந்தமல்லி புறவழிச்சாலை

12-12-2025 | 16:58


திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (மதியம் 12 மணி) பனிபொழிவு அதிகரித்து காணப்படுகிறது..

12-12-2025 | 16:58


மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டம் தலைவர் மஹரிபா பர்வீன், நகராட்சி கமிஷனர் அமுதா ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

12-12-2025 | 16:58


வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இடம்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம்.

12-12-2025 | 16:57


ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த கோரி, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையிலான அணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தினர். இடம்: விழுப்புரம்.

12-12-2025 | 14:49


விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பத்மஸ்ரீ விருது பெற்ற வேலு ஆசானின் பாரதி பறை பண்பாட்டு மையத்தை தமிழக கவர்னர் ரவி திறந்து வைத்தார். அவர் பறை இசைத்தார்.

12-12-2025 | 14:48