இன்றைய போட்டோ
கோவை தாஜ் விவண்டா ஓட்டலில் உயிர் சாலை பாதுகாப்பு ஹேக்கத்தான் அறிமுகவிழா நடந்தது. இதை (இடமிருந்து) மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கமிஷனர் பாலகிருஷ்ணன், கலெக்டர் கிராந்திகுமார், அமைச்சர் செந்தில்பாலாஜி,உயிர் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ராஜசேகரன், அறங்காவலர் மலர்விழி ஆகியோர் வெளியிட்டனர்.
11-12-2024 | 21:10
மேலும் இன்றைய போட்டோ
தலைநகர் டில்லியில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கு எதிரான போராட்டங்கள், அரசு தலைமைப் பதவியில் பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகள் நிறைவு செய்தது தொடர்பான கொண்டாட்டங்களால், பல இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டன. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலை 24ல், அக் ஷர்தம் அருகே, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
07-10-2026 | 15:36
விழுப்புரம் திருச்சி தேசிய நெடுஞ்சாலை பிரதமரின் சாதனை விளக்க நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பு தெரிவித்ததால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
07-10-2026 | 14:56
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரதமரின் 25 ஆம் ஆண்டு சாதனை விளக்கி பா.ஜ.க., இளைஞர் அணி தீபஜோதி ஊர்வலமாக சென்றனர்.
07-10-2026 | 14:55
சமீபத்தில் பெய்த மழைக்கு உழுத நிலத்தில் மக்காச்சோள விதைகளை விதைக்கும் தொழிலாளர்கள். இடம்: உடுமலை அருகே சின்னவீரம்பட்டி.
07-10-2026 | 14:55
விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே பிரதமரின் 25ம் ஆண்டு சாதனை விளக்கி பாஜ இளைஞர் அணி சார்பில் உறுதிமொழி ஏற்றனர்.
07-10-2026 | 14:54