இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, எஸ்.எஸ்.வி.எம்., கல்வி குழுமம், இணைந்து வழங்கும் பதில் சொல் ; பரிசை வெல் வினாடி - வினா நிகழ்ச்சி, திருப்பூர் காங்கயம் ரோடு புதுப்பாளையம் கொங்கு மெட்ரிக் பள்ளியில் நடந்தது. வெற்றி பெற்ற மாணவர்களுடன், தாளாளர் சந்திரசேகர், முதல்வர் சுந்தர வடிவு, வினாடி வினா ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஸ்வரி, பீரித்தி, யசோதா.
14-12-2024 | 11:40
மேலும் இன்றைய போட்டோ
செய்தி: உதயநிதி ஒரு நாளும் முதல்வர் ஆக முடியாது!- பீயூஷ் கோயல். படம் பார்த்து உங்களது கருத்தை கமென்ட் செய்யுங்கள்.
12-04-2026 | 06:28
தஞ்சாவூரில் திலகர் திடலில் நடந்த திமுக பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர்களை ஆதரித்து பேசிய நிலையில், மேடையின் எதிரே தெரிந்த பெரிய கோவில் கோபுரம் ஸ்டாலின் கண்ணில் படாத அளவுக்கு பெரிய திரை கொண்டு மறைக்கப்பட்டு இருந்தது.
12-04-2026 | 06:23
சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருநெல்வேலி பெருநை அருங்காட்சியக வளாகத்தில் போடப்பட்டுள்ள கோலம்.
11-04-2026 | 22:13
கோவை தி.மு.க., தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில்பாலாஜி மரக்கடை பகுதியில் பிரசாரம் செய்தபோது வரவேற்ற அப்பகுதியினர்.
11-04-2026 | 22:13
சாத்தூர் அருகே ஆலங்குளத்தில் நடந்த சட்டசபை தேர்தலுக்கான பிரசார கூட்டத்தில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து பேசிய அண்ணாமலை.
11-04-2026 | 22:13