உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கலாஷேத்ரா 71 ஆம் ஆண்டு கலை திருவிழா நேற்று துவங்கியது இதில் முதல் நாளான நேற்று பத்ம விபூஷன் வைஜெயந்தி மாலா-வின் நடன நிகழ்ச்சி நடந்து.இடம் : திருவான்மியூர்.

24-12-2024 | 08:04


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டசபை தொகுதியில் திமுக கூட்டணியில் தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் துர்கை அம்மனுக்கு சிறப்பு யாகம் நடந்தது. பின் கோவிலில் தரிசனம் செய்த அவர் புதுமண தம்பதியருக்கு ஆசி வழங்கினார்.

07-04-2026 | 06:17


சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தமிழன் ஆதரித்து பேசிய டி டி வி தினகரன்.இடம் : கோட்டூர்புரம்

06-04-2026 | 21:51


கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற புகார்கள் குறித்து மாவட்ட காவல் பார்வையாளர் நேரில் அஜய் லிண்டா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

06-04-2026 | 21:51


விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் பிரேமலதா பேசினார் . அருகில் அமைச்சர் கணேசன்.

06-04-2026 | 21:50


காரைக்கால் நெடுங்காடு தொகுதி என்.ஆர்.காங்.கட்சி வேட்பாளர் சந்திரபிரியங்காவை ஆதரித்து முதல்வர் ரங்கசாமி பூவம் பகுதியில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

06-04-2026 | 21:50


புதுச்சேரி தட்டாஞ்சாவடி கொக்கு பார்க்கில் இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

06-04-2026 | 21:50


படம்:காளீஸ்வரன்,செய்திஇல்லைசென்னையில் தொடர்ந்து வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று சட்டென மாறிய வானிலையால் சிறிது நேரம் கொட்டித் தீர்த்த கன மழை.இடம் : அடையாறு

06-04-2026 | 14:20


செய்தி: இரு தெய்வங்கள் ஆசியால் திமுக- தேமுதிக கூட்டணி உருவானது!- பிரேமலதா. படம் பார்த்து உங்களது கருத்தை சொல்லுங்கள்!

06-04-2026 | 06:20


ஈரோடு மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, வீரப்பன் சத்திரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஒரு வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு பலகையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

06-04-2026 | 06:15