உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சுனாமி தினத்தை முன்னிட்டு அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் சம்பத் நினைவு தூணில் மலர்வலையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

26-12-2024 | 15:02


மேலும் இன்றைய போட்டோ

தேர்தலுக்கு தென் மாவட்டங்களுக்கு செல்வோரை ஏற்றி செல்ல திருப்பூர், கோவில் வழி பஸ் ஸ்டாண்ட் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாடகை வேன்கள்.

22-04-2026 | 22:06


திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தை, தமிழக வெற்றிகழகம் திருவொற்றியூர் வேட்பாளர் செந்தில்குமார் தலைமையிலான கட்சியினர், முற்றுகையிட்டு ஆர்பாட்டம் நடத்தினர். இடம். திருவொற்றியூர்

22-04-2026 | 22:06


வாக்காளர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள மாதிரி வாக்குச்சாவடி. இடம். திருவல்லிக்கேணி.

22-04-2026 | 22:04


வாக்காளர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள மாதிரி வாக்குச்சாவடி. இடம்: திருவல்லிக்கேணி.

22-04-2026 | 22:03


சென்னையில் உள்ள பதட்டமான வாக்குச்சாவடிகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இடம்: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை

22-04-2026 | 22:03


சொந்த ஊருக்கு செல்ல பஸ் இல்லாமல் காத்திருக்கும் பயணிகள். இடம்: மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட். கோத்தகிரி மற்றும் ஊட்டி செல்ல காத்திருக்கும் பயணிகள்.

22-04-2026 | 22:01


இயற்கை தீட்டிய ஓவியம்~ மாலை சூரியன் மறையும் வேலையில் கனகன் ஏரி நீரில் சூரிய கதிர்கள் விழுந்து ரம்மியமாக காட்சியளித்தது.

22-04-2026 | 22:00


தமிழக சட்டசபை தேர்தலையொட்டி ஓட்டுச்சாவடி மையத்தில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக வாக்கு இயந்திரம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறதுஇடம்: சென்னை மேல்நிலைப்பள்ளி, தண்டையார்பேட்டை, பட்டேல் நகர்.

22-04-2026 | 21:59


சட்டசபை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் அருகே நந்தவனம்பட்டி எஸ்பிசி அகாடமியில் மகளிருக்கான பிங்க் நிற ஓட்டுச்சாவடியில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் பாட்டில்கள்.

22-04-2026 | 21:53