உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை நீலாம்பூர் பைபாஸ் அருகே உள்ள ஸ்ரீ சக்தி இன்ஜினியரிங் கல்லூரியில் வேளாண் திருவிழாவில் ரேக்ளா பந்தயம் நடந்தது.

05-01-2025 | 14:30


மேலும் இன்றைய போட்டோ

மான்செஸ்டர் சிதாரா அப்பார்ட்மெண்ட் சார்பில் இலவச நீர் மோர் பந்தல் துவங்கப்பட்டது. இடம்: தண்ணீர் பந்தல்.

20-03-2026 | 14:30


தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும் கோவையில் இன்னும் சில பகுதிகளில் கட்சி சார்ந்த போஸ்டர்கள் அகற்றப்படாமல் தான் உள்ளன. இடம்: காட்டூர் பிள்ளையார் கோவில் தெரு.

20-03-2026 | 14:30


கோவையில் ஜாக் அமைப்பு சார்பில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்தில் நடந்தது. இதில் திரளாக கலந்து கொண்ட இஸ்லாமியர்கள்.

20-03-2026 | 14:30


வடநாட்டுக்காரங்க அதிகமா ஆயிட்டாங்க போல இருக்கு...! கோவையில் கேஸ் தட்டுப்பாடு மெல்ல, மெல்ல அதிகரிக்க துவங்கியதால் சில சிறிய ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளனர்.

20-03-2026 | 14:29


வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் அருகே நடந்தது.

20-03-2026 | 14:29


வெயில் காலங்களில், அதிக பாரம் ஏற்றச் செல்லும் வாகனங்களால், தீ பிடிக்கும் அபாயம் உள்ளது. இடம்: தேர்முட்டி, பொள்ளாச்சி.

20-03-2026 | 14:29


பொள்ளாச்சி வடக்கி பாளையம் ரோட்டில் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.

20-03-2026 | 14:28


திருப்பூரில் தனியாக பயணம் செய்யும் பெண்கள் தங்கள் மொபைலில் காவல் உதவி ஆப் வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்லடம் ரோட்டில் நடந்தது.

20-03-2026 | 14:28


தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏற்படும் செலவுகளை கணக்கிட அனைத்து கட்சி கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

20-03-2026 | 14:28