இன்றைய போட்டோ
பொங்கல் பரிசுபொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்த முதல்வர் ஸ்டாலின். உடன் இடமிருந்து சென்னை மேயர் பிரியா, திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவுத்துறை தலைமைச் செயலர் ராதாகிருஷ்ணன்.இடம் : சின்னமலை, சைதாப்பேட்டை.
09-01-2025 | 11:08
மேலும் இன்றைய போட்டோ
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை பாராட்டும் வகையில், திருப்பூர் தாராபுரம் ரோடு, கோவில் வழி பகுதியில் 8000 சதுரடியில் ரங்கோலி போடப்பட்டது.
09-10-2026 | 06:49
விழுப்புரம் பூந்தோட்டம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
09-10-2026 | 06:48
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி நடக்கிறது.
09-10-2026 | 06:47
சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கில் பூம்புகார் சார்பில் சிறப்பு கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.
09-10-2026 | 06:40
ஆசிய விளையாட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கினார் முதல்வர் விஜய். இடம்; ராஜா அண்ணாமலைபுரம்.
09-10-2026 | 06:39
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகள் மக்கள் சேவையை முன்னிட்டு திருப்பூர் மாநகராட்சி சிக்னல் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் வந்த பொதுமக்களுக்கு ஹெல்மெட் வழங்கப்பட்டது.
09-10-2026 | 06:38