உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த மக்கள் கூட்டம்.

12-01-2025 | 14:33


மேலும் இன்றைய போட்டோ

சட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் பேருந்து நிறுத்தங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பேனர்கள்.இடம் : ஆழ்வார்பேட்டை

23-03-2026 | 22:44


திருப்பூரில், மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்புவது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

23-03-2026 | 22:44


சென்னை எலியட்ஸ் கடற்கரையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வகையில் மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து வைக்கப்பட்டுள்ள மின்சார சார்ஜிங் நிலையம்.இடம் : பெசன்ட் நகர்

23-03-2026 | 22:44


மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி பேனர்கள் வைத்துள்ளனர்...

23-03-2026 | 22:43


திருப்பூர், மாநகராட்சி அலுவலகத்தில் சட்டசபை தேர்தல் பறக்குபடை வாகனங்கள் வேலை நிறுத்தம் காரணமாக போலீசார் அங்கே காத்திருந்தனர்.

23-03-2026 | 22:43


தேனி கலெக்டர் அலுவலகத்தில் மங்களதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா தொடர்பாக ஸ்ரீமங்களதேவி கண்ணகி சேவா டிரஸ்ட் சார்பில் மனு அளித்தனர்.

23-03-2026 | 22:43


நாங்க எப்பவுமே அ.தி.மு.க., துண்டை போட்டு த.வெ.க., தொண்டர்களை பிடிப்பது தான் எங்கள் வேலை (போட்டோ பிடிக்கிறது) தான் . மதுரையில் நடந்த அ.தி.மு.க.,இணைப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு.

23-03-2026 | 22:42


சென்னை மெரினா கடற்கரையில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றிக் கொண்டிருக்கும் நாய்கள்.

23-03-2026 | 22:41


திருத்தணி முருகன் கோவிலில் பங்குனி மாத கிருத்திகையோட்டி மூலவரை பார்க்க திரளான பக்தர்கள் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்

23-03-2026 | 22:41