உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உடுமலை ருத்தரப்பாநகர் விசாலாட்சி அம்மன் உடனுறை பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் ஆருத்ராதரிசன விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் .

13-01-2025 | 10:59


மேலும் இன்றைய போட்டோ

வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சக்தி ஞான சபையில் தைப்பூசத்தை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ். பி. ஜெயக்குமார் ஆய்வு செய்தார்.

30-01-2026 | 18:48


புதுச்சேரி காவல்துறையில் எஸ்.பி., மற்றும் எஸ்.ஐ., உட்பட பணி நிறைவு பெற்ற போலீசாருக்கு டி.ஜ.ஜி., சத்தியசுந்தரம் நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

30-01-2026 | 18:48


தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா விருது நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இடம்: சேப்பாக்கம்

30-01-2026 | 18:47


தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்திய மெகா வினாடி - வினா விருது நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. இடம்: சேப்பாக்கம்

30-01-2026 | 18:47


மகாத்மா காந்தி நினைவு நாளை ஒட்டி ஜீவஜோதி ஆசிரமத்தில் நடந்த ஓவியப்படைப்பாக்கம் நிகழ்வில் கலந்து கொண்ட கலைஞர்கள் .

30-01-2026 | 18:47


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு சந்தன அபிஷேகம் நடந்தது.

30-01-2026 | 18:46


போதை இல்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வு நோட்டீஸ்களை திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களுக்கு வழங்கிய போலீசார்.

30-01-2026 | 18:46


திருநெல்வேலியில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரிப்பு கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது..

30-01-2026 | 18:46


திருநெல்வேலியில் நடந்த தே.மு.தி.க., பூத் முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்...

30-01-2026 | 18:45