உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டியில், ஆருத்தர தரிசனத்தை முன்னிட்டு பவானீஸ்வாரர் கோயில் தேரை , இழுத்து வந்த தோடர் பழங்குடியினர் , ஐந்துலாந்தர் பகுதியில் பராம்பரிய நடனமாடினார்கள்.

13-01-2025 | 17:13


மேலும் இன்றைய போட்டோ

கோத்தகிரி சாலையில் கட்டுமான பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல வாகன ஓட்டிகள் கோரிக்கை.

13-05-2026 | 17:33


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.

13-05-2026 | 16:06


பற்றுடன் பறக்கட்டும்.! கோவை ரயில் நிலையத்தில் பறக்கும் தேசியக்கொடி கிழிந்த நிலையில் காணப்படுகிறது. உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

13-05-2026 | 16:06


கடலூர் மாநகராட்சி சுப்பராயலு பூங்கா பணிகள் மந்தமாக நடைபெற்று வருகிறது.

13-05-2026 | 16:06


ஊட்டி படகு இல்லத்திற்கு , ஏராளமான சுற்றுலா பயணிகள் படகுசவாரி சென்றனர்.

13-05-2026 | 16:06


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையம் அருகில் தமிழக முதல்வர் அறிவித்தும் மூடப்படாமல் உள்ள டாஸ்மார்க் மதுபான கடை.

13-05-2026 | 16:05


ஊட்டி படகு இல்லத்திற்கு , ஏராளமான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செல்ல வந்தனர்.

13-05-2026 | 16:05


ஊட்டி தலைகுந்தா அருகே , பைன்சோலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

13-05-2026 | 16:05


ஊட்டி - கூடலூர் தேசிய நெடுஞ்சாலை , தலைகுந்தா பகுதியில் உலாவரும் குதிரைகளால் விபத்து ஏற்படும் ஆபாயம் உள்ளது.

13-05-2026 | 16:05