உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

காணும் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலையில் மாட்டுவண்டியில் உலா வந்த இளைஞர்கள். இடம்.ஓமந்தூரார் மருத்துவமனை அருகே .

17-01-2025 | 10:58


மேலும் இன்றைய போட்டோ

தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பிய பொதுமக்கள் இடம் தாம்பரம் ரயில் நிலையம்

05-10-2026 | 14:34


காலாண்டு தேர்வு முடிந்து மீண்டும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹச். ரோடு

05-10-2026 | 14:33


மிதிவண்டியின் முன்னிருக்கையில் மகளை மட்டுமல்ல... அவளின் எதிர்கால கனவுகளையும் சுமந்து அழைத்துச் செல்லும் தந்தை.. இடம்: கோவை, ராஜ வீதி

05-10-2026 | 14:33


டிரைவர் அண்ணா கொஞ்சம் தள்ளி உட்காருங்க, ஆட்டோவில் நெருக்கி அமர்ந்து பள்ளிக்கு செல்லும் மாணவர்கள். இடம்: கோவை, ஜி.ஹெச். ரோடு

05-10-2026 | 14:33


உடுமலை திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் கொட்டும் தண்ணீரில் குளிக்கும் சுற்றுலா பயணிகள் .

05-10-2026 | 14:32


ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ற்கு , அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தனியார் பணி வழங்குவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்க வந்தனர்.

05-10-2026 | 14:32


ஊட்டியில், கனமழை பெய்தது.

05-10-2026 | 14:32


திருப்பூரில், மூலப்பொருட்கள் விலை உயர்வால், சாய ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

05-10-2026 | 14:31


திருப்பூர், காலேஜ் ரோடு, மாஸ்கோ நகரில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து புதிய புத்தகம் பெற்று கொண்டு மாணவ, மாணவிகள்

05-10-2026 | 14:31