இன்றைய போட்டோ
சிவகங்கை உதய தினம் விழாவில் வரலாற்று ஆய்வாளர் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு சமூகம் கலை இலக்கிய துறைகளில் சேவை புரிந்தமைக்கான சான்றிதழை பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் வழங்கினார்.இடமிருந்து செயலாளர் குமரகுரு ,மன்னர் பள்ளி, கல்வி நிறுவனங்கள் தலைவர் மகேஷ் துரை. தேவஸ்தான மேலாளர் இளங்கோ.
27-01-2025 | 15:46
மேலும் இன்றைய போட்டோ
ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஜோதிலிங்கேஸ்வரர்.
08-10-2026 | 19:42
மேற்கு வங்க மாநிலம் பீர்பூமில், 'துர்கா பூஜை' திருவிழாவை முன்னிட்டு துர்கை அம்மன் சிலைகளுக்கான ஆபரணங்களைச் செய்யும் பணியில் மூத்த கைவினைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.
08-10-2026 | 18:16
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள விமானப் படை தளத்தில் நடைபெற்ற 'தரங் சக்தி 2026' பயிற்சியின் போது, இந்திய விமானப் படையின் சூர்யா கிரண் ஏரோபாட்டிக் குழுவின் போர் விமானங்கள் சாகசங்களைச் செய்து காட்டியது.
08-10-2026 | 18:16
விருதுநகர் அருகே பாலவனத்தம் வடக்குப்பட்டி உச்சினி மகா காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்.
08-10-2026 | 18:06
ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிக்னல் கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளது இடம் : உச்சிப்புளி.
08-10-2026 | 16:36
புரட்டாசி உற்ஸவத்தை முன்னிட்டு அலங்காரத்தில் மூலவர் கருப்பண்ண சுவாமி. இடம் : கீழக்கரை அருகே மேலவலசை காஞ்சிரங்குடி.
08-10-2026 | 16:36