இன்றைய போட்டோ
சுப்பு சுந்தரம் எழுதிய காசி கும்பாபிஷேகம் எனும் நூலை தமிழக கவர்னர் ரவி வெளியிட்டார். உடன் இடமிருந்து வலம் - நூலாசிரியரின் மகன் பாலசுந்தரம், மகள் ஹாசினி, பிச்சை குருக்கள், துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, நூலாசிரியர் சுப்பு சுந்தரம், நூலாசிரியரின் மனைவி அன்னபூரணி, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் மற்றும் சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடி. இடம் : மயிலாப்பூர், சென்னை.
30-01-2025 | 09:10
மேலும் இன்றைய போட்டோ
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா நடைபெற்று, வரும் நிலையில் முக்கிய விழாவான தேரோட்டம் இன்று நடந்தது.
21-06-2026 | 13:59
உலக யோகாசன தினத்தை ஒட்டி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ராஜஸ்தான் மாநிலம் பிகானியரில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பொதுமக்களுடன் இணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டார்.
21-06-2026 | 13:43
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, காஷ்மீர் லடாக் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி சிபி ராதாகிருஷ்ணன் யோகா பயிற்சி செய்தார்.
21-06-2026 | 12:52
காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.
20-06-2026 | 12:21
காரைக்குடி அருகே தட்டட்டி பெரிய கண்மாயில் நடந்த மீன் பிடி திருவிழாவில் உற்சாகத்துடன் பங்கேற்ற கிராமத்தினர்.
20-06-2026 | 12:18
திருப்பூர், காந்திநகர் ஏ.வி.பி., மெட்ரிக் பள்ளி அரங்கில் பி.எப்., திட்டத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
19-06-2026 | 22:29
புதுச்சேரி வருங்கால தொழிலாளர் வைப்பு நிதி கழகம் சார்பில் நடந்த வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், தனியார் நிறுவனங்களில் சேர்ந்தவர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
19-06-2026 | 22:29