உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

டங்ஸ்டன் திட்டம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மதுரை அழகர்கோவில் வல்லாளப்பட்டியில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு நடந்த பாராட்டு விழாவில் மத்திய அமைச்சருக்கு கள்ளழகர் சிலையை கிராம மக்கள் வழங்கினார். அருகில் பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை.

30-01-2025 | 20:06


மேலும் இன்றைய போட்டோ

டி.என்.பி.எஸ்.சி குரூப் -2ஏ தேர்வு மையம் ஒதுக்கீக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, அரும்பாக்கம் வைஷ்ணவா கல்லூரி முன்பு தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

08-02-2026 | 17:02


ஆரோவில் ஒற்றுமையை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விசிட்டர் சென்டரில் இருந்து மாரத்தான் ஓட்டம் நடந்தது

08-02-2026 | 17:02


சென்னை நகரில் காலை பரவலாக கடும் பனிமூட்டத்துடன் காணப்பட்டது கொட்டும் பணியில் ஊர்ந்துவரும் வாகனங்கள். இடம்: பேசின் பாலம் .

08-02-2026 | 17:01


கோவை ஆவாரம்பாளையம் சி.எம்., மஹாலில் பா.ஜ., சார்பில் மோடி முகாம் நடந்தது.

08-02-2026 | 17:01


புதுச்சேரியில் போலீஸ் எஸ்ஐ எழுத்து தேர்வு பாத்திமா பள்ளியில் நடந்தது. முன்னதாக தேர்வர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது.

08-02-2026 | 17:00


சென்னையில் நடந்து வரும் உலக கோப்பை போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் பிலிப்ஸ் விக்கெட்டை வீழ்த்திய ரஷித் கான்.இடம் : சேப்பாக்கம்

08-02-2026 | 17:00


புதுச்சேரிக்கு வந்த ஆங்கிலோ இந்திய தம்பதியினர் சைக்கிள் ரிக்ஷாவில் பயணம் செய்து மகிழ்ந்தனர்.

08-02-2026 | 17:00


புதுச்சேரியில் விடுமுறை தினத்தில் ஸ்ரீ மணக்குள விநாயகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்கள்.

08-02-2026 | 17:00


இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி அக்காடு ஓட்டலில் நடந்தது.

08-02-2026 | 16:58