இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
தி.நகர் தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பிரசாரம் செய்தார். இடம்: முத்துரங்கன் சாலை, தி.நகர்.
15-04-2026 | 20:14
சென்னையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் வாகன ஓட்டிகளுக்கு இயற்கை குடையாக பச்சை பசேல் என ரம்மியமாக காட்சியளிக்கும் சாலையோர மரங்கள்.இடம் : தரமணி
15-04-2026 | 20:13
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய். இடம் : வள்ளுவர் கோட்டம்
15-04-2026 | 20:12
ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்த தவெக தலைவர் விஜய் காண திரண்ட கூட்டம்.இடம் : வள்ளுவர் கோட்டம்
15-04-2026 | 20:11
நாகர்கோவிலில் பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடந்தது. இதில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலர் இபிஎஸ், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் முன்னாள் தலைவர் அண்ணாமலை.
15-04-2026 | 20:10
சென்னை வேப்பேரியில் உள்ள ரித்தர்டன் சாலையில் விஜயை காண ஆர்வமுடன் காத்திருந்த தொண்டர்கள். இடம்: வேப்பேரி, ரித்தர்டன் சாலை.
15-04-2026 | 20:09