இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு, பள்ளிகளில் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிகம் வந்திருந்தனர்.
01-10-2026 | 14:41
இருசக்கர வாகனங்கள் இருவர் செல்வதற்கு மட்டுமே, ஆனால் விதிமுறைகளை மீறி ஒரு வாகனத்தில் ஆறு இளைஞர்கள் ஆபத்தை உணராமல் பயணித்தனர். இடம்: செங்கம் சாலை, திருவண்ணாமலை.
01-10-2026 | 07:23
திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் வானொலி கோபுர அறையின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இடம். திருவொற்றியூர் குப்பம்
30-09-2026 | 22:13
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத் திருவிழா முன்னிட்டு, வீதி உலா வரும் விநாயகர் தேரை தீயணைப்புத் துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
30-09-2026 | 22:12
சர்வதேச சைகை மொழி தினத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், நடந்த பேரணியில், விழிப்புணர்வு பதாகை உடன் மாணவர்கள் ஊர்வலமாக வந்தனர்.
30-09-2026 | 22:10